2 ‘டோஸ்’ போட்டிருந்தால் 97.5% இறப்பு ஏற்படாது - ஐசிஎம்ஆர் இயக்குனர். - Agnipuratchi

2 ‘டோஸ்’ போட்டிருந்தால் 97.5% இறப்பு ஏற்படாது - ஐசிஎம்ஆர் இயக்குனர்.

Share This

2 ‘டோஸ்’ போட்டிருந்தால் 97.5% இறப்பு ஏற்படாது - ஐசிஎம்ஆர் இயக்குனர்.

நாடு முழுவதும் 65 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியில் இரண்டு டோசும் போட்டிருந்தால் 97.5 சதவீதம் அளவிற்கு இறப்பு ஏற்படாது - ஐசிஎம்ஆர் இயக்குனர்.

விஞ்ஞானிகளின் உதவியுடன் கொரோனா தடுப்பூசி ‘டிராக்கர்’ தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தளத்தின் மூலம் அறியப்பட்ட தகவலின்படி, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அவர்கள் இறப்புக்கான வாய்ப்பு ஏற்படாது.

இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டால் 96.06 சதவீதம் அளவிற்கு நோயாளிக்கு இறப்பு ஏற்படாது.

தடுப்பூசியின் இரண்டு டோசும் போட்டுக் கொண்டவர்களுக்கு 97.5 சதவீதம் இறப்பு ஏற்படாது- ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages