பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா - சரஸ்வதி அம்மாள் ஆகியோரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா - சரஸ்வதி அம்மாள் ஆகியோரின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் குடும்ப நல மற்றும் மத்திய சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சௌமியா அன்புமணி அவர்களின் மகள் சங்கமித்ரா செளமியா- த.ஷங்கர் பாலாஜி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி 13.09.2021 அன்று சென்னை ITC யில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்,
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், திமுக அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர். கே. பன்னீரசெலல்வம், கனிமொழி, உதியாநிதி ஸ்டாலின், பொன்முடி, இவா வேலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், தங்கமணி, சம்பத், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை Ex. IPS அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GKவாசன் அவர்கள், மக்கள் நீதி மையம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஜான்பண்டியன் அவர்கள் குடும்பத்தோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். தேமுதிக சார்பில் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜயபிரபாகரன்
பிரபல நகைச்சுவை நடிகர் திரு.வைகைப்புயல் வடிவேல் நடிகர் சந்தானம் பாமக தலைவர் ஜி கே மணி, ஏ கே மூர்த்தி பாமக மாநில பொறுப்பாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment