பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டம்
16.10.2021 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கீழே உள்ள ZOOM இணைப்பைசொடுக்கி இணையுங்கள். ஜி.கே.மணி தலைவர், பா.ம.க
———————————————————————————
பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டம்
*16.10.2021 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இணைய வழியில் பா.ம.க சிறப்பு பொதுக்குழுகூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்
*சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள்,
* பா.ம.க. இளைஞரணித் தலைவர்
பசுமைநாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் M.Pஅவர்கள் ஆகியோர்முன்னிலையில் நடைபெறும்
சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்கிறார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,மாநகர பகுதி,வட்ட நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.
சார்பு அமைப்புகளான வ.ச, ச.மு.ச. ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இப்பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
1. சனிக்கிழமை (16.10.2021) மாலை 6.00 மணி முதல் கீழே உள்ள ZOOM இணைப்பைசொடுக்கி இணையுங்கள்
www.pmkofficial.com/PMKMeet
(அல்லது) Zoom ஆப்பில் கீழ்க்கண்ட ID & Password கொடுத்து இணையலாம்
Meeting ID: 863 9927 6326
Password: 12345
2. இணையவழி நிகழ்வில் இணைவதற்கான கூடுதல் வழிகள் கீழே உள்ள முகநூல் நேரலை(Facebook Live) அல்லது யூடியூப் நேரலை (YouTube Live)* மூலம் இணையுங்கள்:
www.pmkofficial.com/Facebook
www.pmkofficial.com/YouTube
இவண்
ஜி.கே.மணி
தலைவர், பா.ம.க
No comments:
Post a Comment