கன்னடத் திரைப்பட உலகில் முன்னணி நடகர், முன்னணி நடிகர் மறைந்த இராஜ்குமாரின் மூன்றாவது மகன்,கர்நாடக திரைப்பட ரசிகர்களால் அப்பு என்று செல்லமாக அழைக்கப்படவர் புனித் இராஜ்குமார் மறைவுக்கு - பாமக தலைவர் ஜி.கே.மணி ஆழ்ந்த இரங்கல் - Agnipuratchi

கன்னடத் திரைப்பட உலகில் முன்னணி நடகர், முன்னணி நடிகர் மறைந்த இராஜ்குமாரின் மூன்றாவது மகன்,கர்நாடக திரைப்பட ரசிகர்களால் அப்பு என்று செல்லமாக அழைக்கப்படவர் புனித் இராஜ்குமார் மறைவுக்கு - பாமக தலைவர் ஜி.கே.மணி ஆழ்ந்த இரங்கல்

Share This

கன்னடத் திரைப்பட உலகில் முன்னணி நடகர், முன்னணி நடிகர் மறைந்த இராஜ்குமாரின் மூன்றாவது மகன்,கர்நாடக திரைப்பட ரசிகர்களால் அப்பு என்று செல்லமாக அழைக்கப்படவர் புனித் இராஜ்குமார் மறைவுக்கு  - பாமக தலைவர் ஜி.கே.மணி ஆழ்ந்த இரங்கல்
              
கன்னடத் திரைப்பட உலகில் பழம்பெரும் முன்னணி நடிகராக திகழ்ந்த இராஜ்குமார் - பர்வதம்மா ஆகியோரின் மூன்றாவது மகன் பவர் ஸ்டார், அப்பு என்று அழைக்கப்படும் புனித் இராஜ்குமார் சென்னையில் 1975 ல் பிறந்தவர். கன்னடத் திரைப்பட  உலகில் முன்னணி நடிகர் புனித் இராஜ்குமார். இவரது மூத்த சகோதரர்கள் சிவராஜ்குமார்,இராகவேந்திர ராஜ்குமார் இருவரும் கன்னட திரப்படத்தின் முன்னணி நடிகர்கள். அப்பா மகன்கள் மூவர் ஆகிய நால்வருமே முன்னணி நடிகர்கள்.          
           
கன்னடத்தின் பழம்பெரும் நடிகரான இராஜ்குமார் எனக்கு (ஜி.கே.மணி) நீண்ட காலமாக அறிமுகமானவர். எனக்கு மிகவும் வேண்டியவர்களும் அவரும் மிக நெருக்கிய நண்பர்கள். பர்வதம்மா எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தவர். ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கும் பவர் ஸ்டார் புனித் இராஜ்குமாருக்கும் நெருங்கிய அறிமுகம் உண்டு.     
          
புனித் இராஜ்குமார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் மனைவி,குழந்தைகள், இரு சகோதர்கள், உறவினர்கள், நண்பர்கள், கன்னடத் திரையுலகத் துறையினர், அவரது ரசிகர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages