புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணி மறைவுக்கு - பாமக தலைவர் ஜி.கே.மணி ஆழ்ந்த இரங்கல்.
புதுச்சேரி மாநிலம்,காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர்.மருத்துவர் அய்யா அவர்கள், மருத்துவர் அன்புமணி எம்.பி அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிமுகமானவர்.அவருடைய மறைவு பேரிழப்பாகும்.அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம், அவரை இழந்து மீளா துயரில் வாடும் அவருடைய மனைவி, மகன்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Home
அண்மை செய்திகள்
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணி மறைவுக்கு - பாமக தலைவர் ஜி.கே.மணி ஆழ்ந்த இரங்கல்.
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணி மறைவுக்கு - பாமக தலைவர் ஜி.கே.மணி ஆழ்ந்த இரங்கல்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment