இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி

Share This

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்- பாமக தலைவர் ஜி.கே.மணி
         
அன்பு ஆரோக்கியம் இன்பம் ஈகை உற்சாகம் ஊக்கம் எண்ணம் ஏற்றம் ஐம்புலமேன்மை ஒற்றுமை ஓங்கி தீமைகள் அகன்று நன்மைகள் பெருகி இருளை நீக்கி ஒளியை கொடுக்கும் இன்னாளில் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    
கொரோனா பெருந்தோற்று  எனும் இருளில் முடங்கி செய்வதறியாது திக்குமுக்காடி வேதனையுற்ற அனைவருடனும் வெளிச்சத்திற்கு வந்து துன்பம் நீங்கி இன்பம் பொங்க       உறவினர் நண்பர் அனைவருக்கும் இனிப்பும் பரிசும் வழங்கி மகிழ்ச்சி அமைதி வளம் வலிமை பெற்று
சாதனை படைத்திடுவீர்....
வெற்றி பல கண்டிடுவிர்....
                
எல்லோருக்கும் உரிய சமூகநீதி உள்ளிட்ட  அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற்று பொதுமக்கள் மேம்பட, மண் செழிக்க, மொழி காத்திட பா.ம.க செயல்திட்டங்கள், மருத்துவர் அய்யா அவர்கள் லட்சியம் நனவாக முன்னெடுப்போம்... உறுதி ஏற்போம்...
    
நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ இதயங்கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages