வேடந்தாங்கல் சரணாலய சுற்றளவு குறைப்புத் திட்டம் கைவிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்றைய டுவிட்டர் பதிவு
1. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 5 கி.மீயிலிருந்து 3 கி.மீயாக குறைக்கும் முடிவு கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சரணாலயத்தைக் காக்கும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது; இது வரவேற்கத்தக்கது!
2. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சரணாலய சுற்றளவைக் குறைக்கும் முயற்சிகள் தொடங்கிய போது அதை கைவிட வேண்டும் என்று வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதினேன். அந்த முயற்சிகளுக்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது.
No comments:
Post a Comment