கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளராகப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர் க. ராஜா அவர்களை (17.12.2021) இன்று ரிஷிவந்தியம் மருத்துவமனையில் அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் த. நாராயணசாமி அவர்கள் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் அக்னிப்புரட்சி செய்தியாளர் பாக்கியராஜ், உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மா. வீரமணி, ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மா.மணி, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். - Agnipuratchi

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளராகப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர் க. ராஜா அவர்களை (17.12.2021) இன்று ரிஷிவந்தியம் மருத்துவமனையில் அக்னிப்புரட்சி இதழின் ஆசிரியர் த. நாராயணசாமி அவர்கள் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் அக்னிப்புரட்சி செய்தியாளர் பாக்கியராஜ், உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மா. வீரமணி, ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மா.மணி, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Share This

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages