நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி கைப்பற்றியது திமுக கூட்டணி அதன் முழு விவரம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி.
மொத்த நகராட்சிகள்: 21/21
திமுக:21
அதிமுக:0
மற்றவை:0
மொத்த இடங்கள் - 1374
முடிவு அறிவிப்பு - 1373
திமுக- 952
அதிமுக- 164
காங்கிரஸ்- 73
மார்க்சிஸ்ட்- 24
பாஜக- 22
மதிமுக- 21
விசிக- 16
சிபிஐ- 13
முஸ்லீம் லீக்- 6
பாமக- 5
அமமுக- 3
எஸ்டிபிஐ- 1
சுயேட்சைகள்- 73
போட்டியின்றி தேர்வு- 4
தேர்தல் தள்ளிவைப்பு- 1
* சென்னை மாநகராட்சி இறுதி முடிவுகள் மொத்தம் 200 வார்டுகள்
திமுக 153
அதிமுக 15
காங்கிரஸ் 13
சுயேச்சை 5
சிபிஎம் 4
விசிக 4
மதிமுக 2
சிபிஐ 1
பாஜக 1
அமமுக 1
முஸ்லிம் லீக் 1
* கோவை மாநகராட்சியில்தான் தி.மு.க.கூட்டணியின் வெற்றி விகிதம் அதிகம்... 96% வெற்றியை பெற்றிருக்கிறது.
கோவை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளில் வெற்றி!
திமுக - 73
காங் - 9
சிபிஎம் - 4
சிபிஐ - 4
மதிமுக - 3
மமக - 1
கொமதேக - 2
அதிமுக - 3
எஸ்டிபிஐ -1
* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 132 நகராட்சிகளை வென்றது திமுக கூட்டணி.
மொத்த நகராட்சிகள்: 138/138
திமுக:132
அதிமுக:03
மற்றவை:03
* நகராட்சி தேர்தல் கட்சி வாரியாக வெற்றி விவரம்:
மொத்த இடங்கள் - 3843
முடிவு அறிவிப்பு - 3842
திமுக - 2360
அதிமுக - 638
காங் - 151
பாஜக - 56
பாமக - 48
சிபிஎம் - 41
மதிமுக - 34
அமமுக - 33
விசிக - 26
முஸ்லீம் லீக் - 23
சிபிஐ - 19
தேமுதிக - 12
எஸ்டிபிஐ - 5
பகுஜன் சமாஜ் - 3
மமக - 4
ஐஜேகே - 2
சமக - 1
மஜத - 1
புதிய தமிழகம் - 1
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் - 1
ஓவைசி கட்சி - 1
சுயேட்சைகள் - 381
போட்டியின்றி தேர்வு - 18
தேர்தல் தள்ளிவைப்பு - 1
* நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பெருவாரியான பேரூராட்சிகளில் திமுக வெற்றிக்கொடி நாட்டியது.
மொத்த பேரூராட்சிகள்: 489/489
திமுக:434
அதிமுக:20
மற்றவை:35
* பேரூராட்சி தேர்தல் கட்சி வாரியாக வெற்றி விவரம்:
மொத்த இடங்கள் - 7621
முடிவு அறிவிப்பு - 7603
திமுக - 4388
அதிமுக - 1206
காங்கிரஸ் - 368
பாஜக - 230
சிபிஎம் - 101
பாமக - 73
அமமுக - 66
விசிக - 51
மதிமுக - 34
சிபிஐ - 26
தேமுதிக - 23
எஸ்டிபிஐ - 16
மமக - 13
முஸ்லீம் லீக் - 12
நாம் தமிழர் - 6
புதிய தமிழகம் - 3
மார்க்சிஸ்ட் (மா.லெ) - 1
ஐஜேகே - 1
என்சிபி - 1
பகுஜன் சமாஜ் - 1
மஜக - 1
தமமுக - 1
சுயேட்சைகள் - 981
போட்டியின்றி தேர்வு- 196
தேர்தல் ரத்து - 12
தள்ளிவைப்பு - 4
வேட்புமனு தாக்கல் இல்லை - 1
No comments:
Post a Comment