தி.மு.க. ஆட்சியில் சமுக நீதியை பாருங்கள் வன்னயர்களே சிந்திங்கள் நமக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை உணருங்கள். - Agnipuratchi

தி.மு.க. ஆட்சியில் சமுக நீதியை பாருங்கள் வன்னயர்களே சிந்திங்கள் நமக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை உணருங்கள்.

Share This

தி.மு.க. ஆட்சியில் சமுக நீதியை பாருங்கள் வன்னயர்களே சிந்திங்கள் நமக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதை உணருங்கள்.
🥭🥭🥭🥭🥭
1..கடலூர்-வன்னியர்
2.சேலம் - வன்னியர்
3.வேலூர் - அகமுடைய முதலியார்
4.நெல்லை - பிள்ளை
5.தஞ்சை - இசை வேளாளர்
6.கும்பகோணம் - மீனவர்
7.கரூர் - கொங்கு வேளாளர்
8.ஒசூர் - கவுடா
9.தூத்துகுடி - நாடர்
10.நாகர்கோவில் - நாடார்
11.விருதுநகர் - நாடார்
12.திருப்பூர் - கொங்கு
13.சென்னை - பறையர்
14.திருச்சி - கள்ளர்
15.கோவை - கொங்கு வேளாளர்
16.ஈரோடு - கொங்கு வேளாளர்
17.மதுரை - கள்ளர்
18.திண்டுக்கல் - பிள்ளை
19.ஆவடி - பறையர்
20-காஞ்சிபுரம் - முதலியார்
21.தாம்பரம் - பறையர்

7% இருக்கும் கொங்கு வேளாளர் களுக்கு- 4 மேயர்?

6% இருக்கும் நாடார்க்கு- 3 மேயர்
நாடார்கள் அதிகம் இருக்கும் பகுதியில் நாடார்கள் தான் மேயர்?

6% இருக்கும் துளுவ வேளாளர்களுக்கு-5 மேயர்?

கள்ளர்[தேவர்கள் ] அதிகம் இருக்கும் பகுதியில் தேவர்கள் தான் மேயர்?

18% இருக்கும் தலீத் மக்களுக்கு 3 மேயர் தான்??

ஆனால்

20% இருக்கும் வன்னியர் பகுதியில் யார் வேண்டும் மாநளும் மேயர் ஆகளம் ?? வெரும் 2 மேயர்??

இதுதான் திமுகவின் சமூகநீதியா?

இதுக்கும் முட்டுகுடுப்பான் திமுகவை
ஆதரிக்கும் அரைவேக்காடு வன்னியன்

இனியவது சிந்திங்க உங்களுக்கான கட்சி எது என்று ????
வன்னியர்களே ஒன்று கூடுங்கள் வென்றுகாட்டுவோம் நம் உரிமைகளை♥♥♥
என்றும் மருத்துவர் அய்யா தான் நமக்கு🔥🔥🔥

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages