மயிலாடுதுறை மாவட்டம் கோடங்குடி ஊராட்சியின் முன்னாள் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரருமான அரங்க. திருவரசமூர்த்தி காலமானதை அறிந்து வேதனை அடைந்தேன். மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல். - Agnipuratchi

மயிலாடுதுறை மாவட்டம் கோடங்குடி ஊராட்சியின் முன்னாள் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரருமான அரங்க. திருவரசமூர்த்தி காலமானதை அறிந்து வேதனை அடைந்தேன். மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

Share This

மயிலாடுதுறை மாவட்டம் கோடங்குடி ஊராட்சியின் முன்னாள் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரருமான அரங்க. திருவரசமூர்த்தி காலமானதை அறிந்து வேதனை அடைந்தேன். மருத்துவர் இராமதாசு அய்யா இரங்கல்.

அரங்க.திருவரசமூர்த்தி என் மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். திருக்குறள் மீது பற்று கொண்ட அவர், நாள்தோறும் அவரது வீட்டில் ஒலிப்பெருக்கி மூலம் திருக்குறளை ஒலிபரப்பி வந்தவர். அவர் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும் போது, சாலை விபத்தில் காலமானதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

அரங்க. திருவரசமூர்த்தியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பா.ம.க. நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages