என்று தணியும் ஈழத்தமிழர்களின் துயரம்! - மருத்துவர் இராமதாசு அய்யா வினா - Agnipuratchi

என்று தணியும் ஈழத்தமிழர்களின் துயரம்! - மருத்துவர் இராமதாசு அய்யா வினா

Share This

என்று தணியும் ஈழத்தமிழர்களின் துயரம்! - மருத்துவர் இராமதாசு அய்யா வினா

இலங்கை பொருளாதார நெருக்கடியால் அங்கு வாழ முடியாமல் ஈழத்தமிழர்கள் கூட்டம் கூட்டமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கின்றனர். போராக இருந்தாலும், பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் அதன் கொடிய விளைவுகளை அனுபவிப்பவர்கள்  ஈழத்தமிழர்கள் தான்.  தமிழீழம் அமைக்கப்பட்டிருந்தால், இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி ஈழத்தை எட்டிக்கூட பார்த்திருக்காது.  ஈழத்தமிழர்கள் கண்ணியமாகவும், கவுரவமாகவும் வாழ்ந்திருப்பார்கள்.  ஆனால் விதியும், சதியும் அவர்களை விரட்டியடித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களின் துயரமும், பிரச்சினைகளும் என்று தான் தீருமோ?

அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி அவர்கள் இங்காவது கண்ணியமாக வாழ்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages