திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்கும்பம் கல்விக் கோயிலுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா 9ஆவது நாளாக பயணம் - Agnipuratchi

திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்கும்பம் கல்விக் கோயிலுக்கு மருத்துவர் இராமதாசு அய்யா 9ஆவது நாளாக பயணம்

Share This

திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்கும்பம் கல்விக் கோயிலுக்கு  மருத்துவர் இராமதாசு அய்யா 9ஆவது நாளாக பயணம்

திண்டிவனம் கோனேரி குப்பத்தில் உள்ள கல்விக் கோயில் வளாகத்திற்கு இன்று 9ஆவது நாளாக சென்றேன் அங்குள்ள செடி, கொடிகள் மலர்ந்திருப்பதையும், மகிழ்ச்சியாக இருப்பதையும் கண்டுநானும் மகிழ்ந்தேன்.

கல்விக் கோயில் வளாகத்தில் 1,500 பனை மரங்களை வளர்க்கப் போவதாகவும், அதற்காக விதைகளை விதைக்கப் போவதாகவும் ஓராண்டுக்கு முன்பே உங்களுக்கு நான் தெரிவித்திருந்தேன். அதன்படி, கல்விக் கோயில் வளாகத்தில் 1,500க்கும் கூடுதலான பனை விதைகள் விதைக்கப்பட்டு, முளை விட்டு வருவதைப் பார்த்து மகிழ்ந்தேன்.

பனை ஒரு அதிசய மரம் ஆகும். அது முழுமையாக வளர 22 ஆண்டுகள் ஆகும். பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages