வானத்துப் பறவையாய் மாறி பறக்கத் தான் ஆசை! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

வானத்துப் பறவையாய் மாறி பறக்கத் தான் ஆசை! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

வானத்துப் பறவையாய் மாறி பறக்கத் தான் ஆசை! - மருத்துவர் இராமதாசு அய்யா

திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில்  உள்ள கல்விக்கோயிலுக்கு பத்தாவது நாளாக இன்றும் சென்றேன். கல்விக்கோயில் வளாகத்தை வலம்  வந்த போது வானத்தில் பறவைகளின் வான்வலம். நூற்றுக்கும் மேற்பட்ட கொக்குகள் வானத்தில் அணிவகுத்துச் சென்றன. அது காண்பவர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அணிவகுத்துச் சென்ற பறவைகளை அண்ணாந்து பார்த்த போது என் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. ’’நாமும் அந்த பறவைகளில் ஒன்றாய் பிறந்திருக்கலாமே?’’ என்பது தான்  என் மனதில் தோன்றிய அந்த எண்ணம்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages