கேழ்வரகுக் கூழ் எனும் தேவாமிர்தமும், வறுத்த மோர் மிளகாயும்- அற்புதக் கூட்டணி - மருத்துவர் இராமதாசு அய்யா வைத்தியம். - Agnipuratchi

கேழ்வரகுக் கூழ் எனும் தேவாமிர்தமும், வறுத்த மோர் மிளகாயும்- அற்புதக் கூட்டணி - மருத்துவர் இராமதாசு அய்யா வைத்தியம்.

Share This

கேழ்வரகுக் கூழ் எனும் தேவாமிர்தமும், வறுத்த மோர் மிளகாயும்- அற்புதக் கூட்டணி - மருத்துவர் இராமதாசு அய்யா வைத்தியம்.

சிறு தானிய உணவுகளின் சிறப்பு குறித்தும், குறிப்பாக கேழ்வரகுக் கூழ் குறித்தும் பல முறை பதிவிட்டிருக்கிறேன்.  கேழ்வரகுக் கூழ் கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவு.

தைலாபுரம் தோட்டத்தில் இன்று நிர்வாகிகள் சந்திப்பில்  150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் கேழ்வரகுக் கூழ் எனும் தேவாமிர்தமும்,
வறுத்த மோர் மிளகாயும் வழங்கப்பட்டன. கூடுதலாக மோரும் வழங்கப்பட்டது.

கேழ்வரகுக் கூழும்,  வறுத்த மோர் மிளகாயும் மிகவும் எளிய உணவுகள் தான். ஆனால், உடல் நலத்துக்கு நன்மை பயக்கக்கூடியவை. ஈடில்லாத சுவை கொண்டவை. குடிப்பதற்கு கூழும், கடிப்பதற்கு வறுத்த மோர் மிளகாயும் கிடைத்து விட்டால் அதற்கு இணையான  கூட்டணி எதுவும் கிடையாது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages