திருப்பத்தூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சிநிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா ஆலோசனை - Agnipuratchi

திருப்பத்தூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சிநிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா ஆலோசனை

Share This

திருப்பத்தூர் மேற்கு மாவட்ட  பாட்டாளி மக்கள் கட்சிநிர்வாகிகளுடன் மருத்துவர்  அய்யா ஆலோசனை

பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன்  கட்சியின்  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.   இந்த மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர்  இசக்கி படையாட்சி, தேர்தல்  பணிக்குழு செயலாளர்  செல்வக்குமார், திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.சிவா  மற்றும் 14 ஒன்றியங்கள், 2 நகரங்கள், ஒரு பேரூரைச் சேர்ந்த  34  நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages