திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில் வன்னி மரக் காட்டில்....!- மருத்துவர் இராமதாசு அய்யா பார்வையிட்டு கூறியதாவது. - Agnipuratchi

திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில் வன்னி மரக் காட்டில்....!- மருத்துவர் இராமதாசு அய்யா பார்வையிட்டு கூறியதாவது.

Share This

திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில் வன்னி மரக் காட்டில்....!- மருத்துவர் இராமதாசு அய்யா பார்வையிட்டு கூறியதாவது.

திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில் உள்ள கல்விக்கோயில் வளாகத்திற்கு  11-ஆவது நாளாக இன்று சென்றேன்.  கல்விக்கோயில் வளாகத்தில் வன்னிமரக் காடு ஒன்று உள்ளது. அங்கு 25-க்கும் மேற்பட்ட  வன்னிமரங்கள் உள்ளன .  அவை  15 ஆண்டுகள் வயதுடையவை ஆகும்.  வன்னிமரக் காட்டுக்கு சென்று அங்குள்ள மரங்களை பார்வையிட்டேன்.

வன்னி மரங்கள் பல ஆலயங்களில் ஸ்தல விருட்சமாக வணங்கப்படுகின்றன.  வன்னி மரத்தின் இலை ஈஸ்வரன் வழிகாட்டுக்கு மிகவும் உகந்தது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டாளி சொந்தங்கள் பலரும் அவர்களின் பிறந்தநாளுக்காக மரங்களை நட்டு வருகின்றனர். அவர்களில் பலரும் கூட வன்னி மரக் கன்றுகளை ஆர்வத்துடன் நட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages