திருப்பத்தூர் கிழக்கு, கடலூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா ஆலோசனை - Agnipuratchi

திருப்பத்தூர் கிழக்கு, கடலூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா ஆலோசனை

Share This

திருப்பத்தூர் கிழக்கு, கடலூர் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகளுடன் மருத்துவர் அய்யா ஆலோசனை

பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பத்தூர் கிழக்கு, கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன்  கட்சியின்  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.   இந்த மாவட்டங்களில்  பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர்  இசக்கி படையாட்சி, தேர்தல்  பணிக்குழு செயலாளர்  செல்வக்குமார், திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலு,  மாவட்ட தலைவர் கணபதி  மற்றும் 10 ஒன்றியங்கள், 3 நகரங்கள்,2 பேரூரைச் சேர்ந்த  30  நிர்வாகிகளும், கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்டத் தலைவர்  கருணாநிதி  மற்றும் 16 ஒன்றியங்கள், 2 நகரங்கள், 2 பேரூரைச் சேர்ந்த  40 நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages