ஆபத்தில் உதவி செய்த பாமக நிர்வாகிகள் - Agnipuratchi

ஆபத்தில் உதவி செய்த பாமக நிர்வாகிகள்

Share This

ஆபத்தில் உதவி செய்த பாமக நிர்வாகிகள்

திண்டிவனம் பாமக ஆய்வு கூட்டத்தை முடித்து திரும்பும் போது வழியில் பாண்டிச்சேரி பைபாஸ் அருகில் சாலையில் எதிரே வந்த TATA ACE வாகனம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மீது மோதியது. இதை பார்த்து வாகனத்தை நிறுத்தி உடனே 108 ஆம்புலன்ஸ் போன் செய்து சம்பவ இடத்திலே ஆம்புலன்ஸ் வந்தவுடன் அந்த இளைஞரை ஏற்றி அனுப்பி வைத்து அந்த இளைஞருக்கு தைரியத்தை கூறி மருத்துவமனைக்கு அனுப்பினார்...

ஏதோ ஒரு விபத்து என்று
கடந்து செல்லாமல் அந்த விபத்தை பார்த்து காரை நிறுத்தி விபத்தில் காயமடைந்த அந்த இளைஞரை மீட்டு அவசர ஊர்தியில் ஏற்றி விட்டு பின் ஊருக்கு திரும்பிய பாமக வின் முக்கிய நிர்வாகி மயிலாடுதுறை மாவட்டத்தினுடைய பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி ஆ.பழனிசாமி

உதவி என்றாலும் ஆபத்து என்றாலும் உடனே தோள் கொடுப்பது பாமக என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சித்தமல்லி பழனிசாமி மற்றும் அவரது குழுவினருக்கு அக்னிப்புரட்சி இதழின் சார்பில் வாழ்த்துக்கள் பல 💐💐💐

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages