பா.ம.க. மாவட்டத் தலைவர், செயலர்களுடன் ஜுன் 05 மருத்துவர் இராமதாசு அய்யா கலந்தாய்வு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுடன் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வரும் ஜூன் 5-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு கலந்தாய்வு செய்ய உள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு ரீதியிலான அனைத்து மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இப்படிக்கு,
தலைமை நிலையம்,
பாட்டாளி மக்கள் கட்சி
No comments:
Post a Comment