உலக புகையிலை ஒழிப்பு நாள் மே 31 - புகை உயிருக்கு பகை - புகைபிடிப்பவர்க்கும் அருகில் இருப்பவர்க்கும் கேடு - பொது இடங்களில் புகைபிடிக்க தடைச் சட்டம் மருத்துவர் அன்புமணி - புகைக்காதீர் - உடல் நலம் காப்பீர் - பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

உலக புகையிலை ஒழிப்பு நாள் மே 31 - புகை உயிருக்கு பகை - புகைபிடிப்பவர்க்கும் அருகில் இருப்பவர்க்கும் கேடு - பொது இடங்களில் புகைபிடிக்க தடைச் சட்டம் மருத்துவர் அன்புமணி - புகைக்காதீர் - உடல் நலம் காப்பீர் - பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி

Share This

உலக புகையிலை ஒழிப்பு நாள்
மே 31 - புகை உயிருக்கு பகை - புகைபிடிப்பவர்க்கும் அருகில் இருப்பவர்க்கும் கேடு - பொது இடங்களில் புகைபிடிக்க தடைச் சட்டம் மருத்துவர் அன்புமணி - புகைக்காதீர் - உடல் நலம் காப்பீர் - பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி     
       
இன்று உலகம் முழுவதும் புகையிலை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. புகைப்பிடிப்பதனால் புகைப்பிடிப்பவர்க்கும் அருகில் உள்ளவர்க்கும் கேடு. சிகரெட்டில் நிகோடின் என்னும் நஞ்சு உள்ளது. இது கொடியது. புகைப்பிடிப்பதால் வாய் - தொண்டை - நுரையீரல் புற்றுநோய், சுவாசப் பிரச்சினை, இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரித்தல், சிறுநீரக நோய் போன்ற உயிரைப் பறிக்கும் பலி நோய்கள் உண்டாகும் என மருத்துவ ஆய்வறிக்கையும் உலக சுகாதார நிறுவன (WHO) மும் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.  
 
இதை உணர்ந்து பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடைச்சட்டம்  பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி கொண்டு வந்து சாதனை படைத்தவர் மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் என்பதை நாடறியும். புகையிலை ஒழிப்புக்கு மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் பசுமைத்தாயகமும் தொடர்ந்து போராடியும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதையும் நன்கு அறிவீர்கள்.    புகை உயிருக்கு பகை....  புகைக்காதீர்... உடல் நலம் காப்பீர்...

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages