நான் சக்தி மிக்கவன்... சாதனையாளன்! ரூ.3000 கட்டணம் வசூலித்துக் கொண்டு விடுதிகளில் நடத்தப்படும் தன்னம்பிக்கை பயிற்சியில் எடுக்கப்படும் வாக்குறுதியோ... என்ற எண்ணம் ஏற்படுகிறதா? - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

நான் சக்தி மிக்கவன்... சாதனையாளன்! ரூ.3000 கட்டணம் வசூலித்துக் கொண்டு விடுதிகளில் நடத்தப்படும் தன்னம்பிக்கை பயிற்சியில் எடுக்கப்படும் வாக்குறுதியோ... என்ற எண்ணம் ஏற்படுகிறதா? - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

நான் சக்தி மிக்கவன்... சாதனையாளன்! ரூ.3000 கட்டணம் வசூலித்துக் கொண்டு விடுதிகளில் நடத்தப்படும் தன்னம்பிக்கை பயிற்சியில் எடுக்கப்படும் வாக்குறுதியோ... என்ற எண்ணம் ஏற்படுகிறதா? - மருத்துவர் இராமதாசு அய்யா

‘‘நான் தன்னம்பிக்கை உள்ளவன்!
  நான் சக்தி மிக்கவன்!
  நான் சாதனையாளன்!
   என்னால் முடியும்!
   நான் சாதிப்பேன்!’’
மேற்கண்ட வாசகங்களை படிக்கும் போது, ரூ.3000 கட்டணம் வசூலித்துக் கொண்டு விடுதிகளில் நடத்தப்படும் தன்னம்பிக்கை பயிற்சியில் எடுக்கப்படும் வாக்குறுதியோ... என்ற எண்ணம் ஏற்படுகிறதா?

இல்லை....

இப்போது விடுதிகளில் பணம் வாங்கிக் கொண்டு அளிக்கப்படும் தன்னம்பிக்கை பயிற்சி மற்றும் வாக்குறுதிகளை 20 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி கடமையாக செய்யத் தொடங்கி விட்டது.

தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் 2002&ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கான உறுதிமொழிப் பயிற்சி வாசகங்கள் தான் இவை. பயிற்சியின் போது இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளும் பாட்டாளிகள் பயிற்சி முடித்து வீடு திரும்பிய பிறகு ஒவ்வொரு நாளும் கண்ணாடி முன் நின்று இந்த உறுதிமொழியை தினமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பெயர் கண்ணாடி முன் பயிற்சி.

பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து இன்னும் சுவையான செய்திகள் ஏராளமாக உள்ளன. அவை குறித்தெல்லாம் விரிவாக எனது முகநூல் பக்கத்தில் எழுதவுள்ளேன்.

படித்து அறிய காத்திருங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages