பசுமை தாயகம் அமைப்பின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. - Agnipuratchi

பசுமை தாயகம் அமைப்பின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Share This

பசுமை தாயகம் அமைப்பின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இரண்டு ஆண்டுகள் கழித்து, கொரோனாவிற்கு பின்பு நடைபெறும் முதல் பசுமைத் தாயகம் கூட்டம் இன்று (12.06.2022) அதன் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தலைமையில் இன்று  அவர்களது சென்னை தி.நகர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பின் எதிர்கால   நடவடிக்கைகளை குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பசுமைத்தாயகம் செயலாளர் திரு அருள் ரத்தினம், மாநில இணைச்செயலாளர்கள் திரு எஸ்.கே.சங்கர், இராயபுரம் திரு வி.இராதாகிருஷ்ணன், சேலம் திரு சத்ரிய சேகர், மாநில துணை செயலாளர்களான கே.பொன்மலை, ஐ.நா. கண்ணன் வடபழனி கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages