வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா பயிற்சி - Agnipuratchi

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா பயிற்சி

Share This

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா பயிற்சி

தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில்  ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூன் 6-ஆம் தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வருகின்றன. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச்  சேர்ந்தவர்கள் இன்றைய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மொத்தம் 172 பேர் இன்றைய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

இன்றைய பயிற்சி வகுப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்கள். பா.ம.க. தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி,  தேர்தல் பணிக்குழு  செயலாளர் செல்வக்குமார் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  பயிற்சியின் நிறைவில் அனைவரும் மருத்துவர் அய்யா அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages