கொரோனா பிடியில் இருந்து அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு!! - Agnipuratchi

கொரோனா பிடியில் இருந்து அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு!!

Share This

கொரோனா பிடியில் இருந்து அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா முகநூல் பதிவு!!

கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர்  அன்பின் மிகுதியால் என்னிடம் நலம் விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் பேச முடியாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது!(1/2)

நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது.  அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன். எனவே, பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட  அனைவரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!(2/2)

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages