அக்னிப்புரட்சி இதழின் சார்பாக இன்று(14.08.2022) இதன் ஆசிரியர் த நாராயணசாமி தலைமையில் Zoom மீட்டிங் (இணை வழி கூட்டம்) நடைபெற்றது. - Agnipuratchi

அக்னிப்புரட்சி இதழின் சார்பாக இன்று(14.08.2022) இதன் ஆசிரியர் த நாராயணசாமி தலைமையில் Zoom மீட்டிங் (இணை வழி கூட்டம்) நடைபெற்றது.

Share This

அக்னிப்புரட்சி இதழின் சார்பாக இன்று(14.08.2022) இதன் ஆசிரியர் த நாராயணசாமி தலைமையில் Zoom மீட்டிங் (இணை வழி கூட்டம்) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அக்னிப்புரட்சி பத்தாம் ஆண்டு சிறப்பு இதழ் சம்பந்தமாகவும், பத்தாம் ஆண்டு விழா நடத்துவது குறித்தும் அக்னிப்புரட்சி குழுமம் சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இந்த இணையதளம் கலந்தாய்வு  கூட்டத்தில் சிறப்பாசிரியர் எஸ்.எஸ். குமரன்,  துணை ஆசிரியர்கள் சு. செல்வகுமார், மதர் ஃபவுண்டேஷன் குமார், ஏ.எம் செல்வம்,  அலுவலக நிர்வாக அதிகாரி நிர்மலா நாராயணசாமி, தலைமைச் செய்தியாளர் Er.நந்தகுமார் மற்றும் செய்தியாளர்கள் திருப்பூர் பூவரசன், கடலூர் கள்ளிப்பாடி சேதுபதி, திருச்சி சுந்தரம், ஆவடி பாஸ்கர், செய்யாறு லோகநாதன், தென்காசி சதீஷ், திருக்கோவிலூர் சுபாஷ், சங்ககிரி லட்சுமணன், மேட்டூர் மணிகண்டன், குன்னம் செந்தமிழ் செல்வன், கரூர் கனகராஜ் ,சங்ககிரி மணிகண்டன், தேனி தமிழ் இராவணன் உள்ளிட்ட செய்தியாளர்கள் Zoom கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages