தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மருத்துவர் இராமதாசு அய்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் - Agnipuratchi

தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மருத்துவர் இராமதாசு அய்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Share This

தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மருத்துவர் இராமதாசு அய்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளையொட்டி  விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள அரசியல் பயிலரங்க வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  அவரது திருவுருவச் சிலைக்கு  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பா.ம.க. தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி,  தொழிற்சங்க செயலாளர் இராம. முத்துக்குமார்,  தேர்தல் பிரிவு செயலாளர்  செல்வகுமார், புதுவை மாநில அமைப்பாளர் கணபதி, மாவட்ட செயலாளர் ஜெயராஜ்  உள்ளிட்டோர்  உடன் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages