பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுடன் பேராசிரியர் பழமலய் உள்ளிட்ட தமிழறிஞர்கள் சந்திப்பு - Agnipuratchi

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுடன் பேராசிரியர் பழமலய் உள்ளிட்ட தமிழறிஞர்கள் சந்திப்பு

Share This

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு  அய்யா அவர்களுடன் பேராசிரியர் பழமலய்  உள்ளிட்ட தமிழறிஞர்கள் சந்திப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை தமிழ் படைப்பாளிகள் பேரியக்கத்தின்  தலைவரும், பேராசிரியருமான த. பழமலய், பேராசிரியர்கள் தனஞ்செயன்,  சி.மா. பாலகணேசன், ஆசுகவி. வாசு கலிவரதன் ஆகியோர்  இன்று பிற்பகலில்  தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் சந்தித்தனர்.

ஆசுகவி. வாசு கலிவரதன் எழுதிய  நற்றமிழ் மாலை என்ற தலைப்பிலான நூலை  மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட வேண்டும் என்று அவர்கள் வேண்டு்கோள் விடுத்தனர்.  இந்த சந்திப்பின் போது பழமலய் அவர்கள் அவர் எழுதிய தென்றல் கவிதைகள்,  அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கரின் இந்துமத ஆசார ஆபாச தரிசினி எளிய உரைநடையும், 802 செய்யுள்களும் ஆகிய நூல்களை மருத்துவர் அய்யா அவர்களுக்கு பரிசளித்தார்.

அதேபோல், பேராசிரியர் தனஞ்செயன்  அவர் எழுதிய பேரறிவின் அன்புகுரல் என்ற நூலை மருத்துவர் அய்யா அவர்களிடம் வழங்கினார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages