தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவுக்கு பிடித்த பாடல் வரிகள். - Agnipuratchi

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவுக்கு பிடித்த பாடல் வரிகள்.

Share This

தோல்வி  நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யாவுக்கு பிடித்த பாடல் வரிகள்.

1986-ஆம் ஆண்டில் வெளிவந்த  ஊமைவிழிகள் திரைப்படத்தில் பத்திரிகை ஆசிரியராக நடித்துள்ள  நடிகர் ஜெய்சங்கர் பாடும் தன்னம்பிக்கை பாடலின் வரிகள்.  எனக்குப் பிடித்த இந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?

தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages