கோயில் மரங்கள் வட்டம் (Temple Trees Circle) அமைக்க உழைத்த கல்விக்கோயில் பணியாளர்களுடன் - நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா விருந்து உண்டு மகிழ்ச்சி பரிமாறிக் கொண்டனர். - Agnipuratchi

கோயில் மரங்கள் வட்டம் (Temple Trees Circle) அமைக்க உழைத்த கல்விக்கோயில் பணியாளர்களுடன் - நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா விருந்து உண்டு மகிழ்ச்சி பரிமாறிக் கொண்டனர்.

Share This

கோயில் மரங்கள் வட்டம் (Temple Trees Circle) அமைக்க உழைத்த கல்விக்கோயில் பணியாளர்களுடன் - நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா விருந்து உண்டு மகிழ்ச்சி பரிமாறிக் கொண்டனர்.

திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில் செயல்பட்டு வரும் கல்விக்கோயில்  வளாகத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் வளாகத்தின்  மையப்பகுதியில் உள்ள மூன்று சாலைகள் சந்திக்கும் சந்திப்பில் கோயில் மரங்கள் வட்டம் (Temple Trees Circle) அமைக்கப்பட்டிருப்பது குறித்தும், அதற்காக உழைத்தவர்களுக்கு  விருந்து அளிக்கவிருப்பது குறித்தும் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

அதன்படி இன்று நண்பகள் கல்விக்கோயிலுக்கு சென்ற நான்,  கோயில் மரங்கள் வட்டம் அமைக்க உழைத்த 26 பெண் பணியாளர்கள், 9 ஆண் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு  புத்தாடைகளும், ஊக்கத் தொகையும் வழங்கினேன்.  பின்னர் அவர்களுடன் நானும்,  சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ச.சிவப்பிரகாசமும்  ஒன்றாக அமர்ந்து நண்பகல் விருந்து உண்டோம். இன்றைய நண்பகல் பொழுது மிகவும் மகிழ்ச்சியானதாக கழிந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages