அண்ணல் அம்பேத்கரின் 66-ஆவது நினைவு நாள் (06.12.2022) இன்று உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா மாலை அணிவித்து மரியாதை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துக் கொடுத்த அண்ணல் அம்பேதகர் அவர்களின் 66-ஆவது நினைவு நாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், மாநில துணைத் தலைவர்கள் ந.ம. கருணாநிதி, மொ.ப.சங்கர், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் உள்ளனர்.
No comments:
Post a Comment