சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் 15-ஆம் ஆண்டு நினைவு நாளில் சமூகநீதியைக் காக்க உறுதியேற்போம்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அழைப்பு - Agnipuratchi

சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் 15-ஆம் ஆண்டு நினைவு நாளில் சமூகநீதியைக் காக்க உறுதியேற்போம்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அழைப்பு

Share This

சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் 15-ஆம் ஆண்டு நினைவு நாளில் சமூகநீதியைக் காக்க உறுதியேற்போம்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அழைப்பு

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தி, இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  சமூகநீதி வழங்கிய தலைவர் வி.பி.சிங் அவர்களுக்கு இன்று 15-ஆம் நினைவு நாள்.  சாதிவாரி கணக்கெடுப்பு, சமூகநீதி விரிவாக்கம் ஆகியவை வி.பி.சிங் அவர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கி,  அனைத்து சாதிகளுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு  என்ற சமூகநீதி இலக்கை எட்டி, பாதுகாக்க  வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் உறுதியேற்போம்!
#SocialJustice #VPSingh

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages