தகவல் திருட்டும், சமூகநீதிக் களவும்!ஆனால், எங்கள் தமிழ்நாட்ட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மறுப்பதன் மூலம் ஒட்டு மொத்த சமூகநீதியே களவாடப்பட்டு வருகிறதே - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா மனக்குமுறல். - Agnipuratchi

தகவல் திருட்டும், சமூகநீதிக் களவும்!ஆனால், எங்கள் தமிழ்நாட்ட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மறுப்பதன் மூலம் ஒட்டு மொத்த சமூகநீதியே களவாடப்பட்டு வருகிறதே - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா மனக்குமுறல்.

Share This

தகவல் திருட்டும், சமூகநீதிக் களவும்!ஆனால், எங்கள் தமிழ்நாட்ட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மறுப்பதன் மூலம் ஒட்டு மொத்த சமூகநீதியே களவாடப்பட்டு வருகிறதே - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா மனக்குமுறல்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2015-16 ஆம் ஆண்டிலேயே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. அம்மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் நாளை மறுநாள் நவம்பர் 26-ஆம் நாள் ஓய்வுபெற இருக்கும் நிலையில், அன்று சாதிவாரி கணக்கெடுப்பு  குறித்த  அறிக்கை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது.

ஆனால்,  திடீரென கணக்கெடுப்பு விவரங்கள் அடங்கிய அறிக்கையின் மூலம் காணாமல் போய்விட்டதாம். அதனால் அங்கு நாளை மறுநாள் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய முடியாதாம்.  ஆனால், அதன் நகல்கள் இருப்பதால், அதன் உதவியுடன் அடுத்த சில நாட்களில் புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் தாக்கல் செய்யப்படுமாம்.

பரவாயில்லை....

கர்நாடகம் எப்போதும் தமிழ்நாட்டை விட மேலான நிலையில் தான் உள்ளது.

அந்த மாநிலத்தில்  சாதிவாரி கணக்கெடுப்பு  அறிக்கை தான் திருடு போய்விட்டது.

ஆனால், எங்கள் தமிழ்நாட்ட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மறுப்பதன் மூலம் ஒட்டு மொத்த சமூகநீதியே களவாடப்பட்டு வருகிறதே!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages