நேரலை: https://www.youtube.com/live/-DR8x-uCB-k?si=CBCgktzsnZgukAJD
சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் - தலைமைத் தேர்தல் ஆணையர்.
ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும்.
தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது.
மாலை, இரவு நேர்ஙகளில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை.
முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
50% வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை செய்யப்படும் -தலைமைத் தேர்தல் ஆணையர்
• அக்னிப்புரட்சி வாட்ஸ்அப்!
• https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20
18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்
முதற்கட்டம் - ஏப்ரல் 19;
2ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 26;
3ம் கட்ட தேர்தல் - மே 7;
4ம் கட்ட தேர்தல் - மே 13;
5ம் கட்ட தேர்தல் - மே 20;
6ம் கட்ட தேர்தல் - மே 25;
7ம் கட்ட தேர்தல் - ஜுன் 1
வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4
🔴 BREAKING: மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.
நேரலை: https://www.youtube.com/live/-DR8x-uCB-k?si=CBCgktzsnZgukAJD
மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் -தலைமை தேர்தல் ஆணையர்.
7 கட்ட தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் - ராஜீவ்குமார்
* தமிழகத்தில் ஏப்ரல் 19ல் நாடாளுமன்ற தேர்தல்
வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27
வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28
திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
வாக்குப்பதிவு: ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4
• அக்னிப்புரட்சி வாட்ஸ்அப்!
• https://whatsapp.com/channel/0029Va9bYNbAe5Vomu8a0d20
No comments:
Post a Comment