நிர்மலா தேவி விவகாரத்தில் புதிய தகவல்.கருப்பசாமியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம்.உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்ட நிலையில் சரணடைந்தார் கருப்பசாமி.
நிர்மலா தேவி விவகாரத்தில் சரணடைந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு நீதிமன்ற காவல். 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
கருப்பசாமியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம். உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்ட நிலையில் சரணடைந்தார் கருப்பசாமி.இதன் முலள் பல தகவல் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment