காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? - Agnipuratchi

காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா?

Share This

காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  மெரினாவில்அய்யாகண்ணு உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் நீதிபதி கருத்து"காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா?"
என கேள்வி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் அய்யாகண்ணு உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages