தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன - Agnipuratchi

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Share This

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (22.05.2018) வெளியாகின்றன.

தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும்

இன்றே மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை WWW.dge.tn.nic.in WWW.dge.tn.gov.in ஆகிய  இணையதளங்களில் பார்க்கலாம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages