டைரக்டர் பாரதிராஜா, அமீர், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம்
தலைமைச்செயலகத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மனு கொடுக்க 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பக வந்தனர். தலைமைச் செயலாளர் மனுவை வாங்க வராததால் வந்தவர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் இடுபட்டனார்.
No comments:
Post a Comment