காடுவெட்டியில் குவியும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்!!
மாநில வன்னியர் சங்க தலைவர் குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதும் இருந்து லட்சகனக்கானோர் வேன் கார் பைக்குகளில் வருகை. போலீசார் எதிர்பார்ததை விட குவிந்து வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்
No comments:
Post a Comment