அக்னிப்புரட்சி இதழ் 6 ஆம் ஆண்டு வெற்றி பயணத்தின் மற்றும் ஒரு மயில் கல்லாக செய்திகளை உண்மையாகவும் துல்லியமாகவும் உடனுக்குடன் மக்களை சென்றடைய இந்த இதழ்க்கான இணையதள சேவையை அந்த இதழின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் இன்று காலை (05.05.2018) தன்னுடைய பொற்கரங்கலாள் சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி.மாநில துணை பொதுச் செயலாளர் கே. என்.சேகர். இதழின் ஆசிரியர் த.நாராயணசாமி மாநில துணை அமைப்புச்செயலாளர் அனந்தகிருஷ்ணன். பசுமைதாயகம் மாநில துணை தலைவர் சு.செல்வக்குமார். இளைஞர் அணி மாநில துணை தலைவர் ஜெய்ரமேஷ். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திருவேற்காடு பாபு. திருவேற்காடு நகர் தலைவர் த.ரவி முன்னாள் நகர் தலைவர் கருணாகரன். சந்தோஷ் சுணில் மற்றும் நிர்வாகிகள் ஏராளமான கலந்துகொண்டனர்.
அக்னிப்புரட்சி இதழின் இணையதள சேவையை மருத்துவர் இராமதாசு அய்யா துவக்கிவைத்தார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment