இன்று தருமபுரியில் பாட்டாளி
ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கம் ஆலோசனை கூட்டம் தருமபுரி பாராளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது
இக்கூட்டதிற்க்கு திரு சண்முகம் தருமபுரி மாவட்ட செயலாளர் தலைமை வகித்தார்.
மதியழகன் மாநில துணை தலைவர் முன்னிலை வகித்தார். பெரியசாமி தருமபுரி மாநில வ.ச.துணை தலைவர்
அண்ணன் தகடூர் ரவி பொதுச் செயலாளர் அமைப்பு சாரா சங்கம் சின்னசாமி மாவட்ட செயலாளர் தொழிற்சங்க பேரவை
சிறப்புஅழைப்பாளராக s.p .வெங்கடேசன் மாநில துணை பொதுச் செயலாளர் அவர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் ஓட்டுநர் கள் வாழ்வாதாரம் முன்னேற்றம் பற்றி பேசப்பட்டது.
No comments:
Post a Comment