அரசுப்பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. - Agnipuratchi

அரசுப்பள்ளி மாணவர்கள் 12 பேருக்கு மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share This

மருத்துவப்படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப் பட்டது. இதில்  20 பேர் நீட் தேர்வில் 600க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த ஆயிரத்து 300 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை மூவாயிரத்து 328 மருத்துவ இடங்கள் அரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. நீட் தேர்வில் 350 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களு க்கு மட்டுடே மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இவற்றில்  அரசுப் பள்ளியில் படித்த 12 பேர் மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண் பெற்றிருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages