கவுதமாலா நாட்டில் எரிமலை வெடித்து சிதறியதில் 25 பேர் பலியாகியுள்ளனர். - Agnipuratchi

கவுதமாலா நாட்டில் எரிமலை வெடித்து சிதறியதில் 25 பேர் பலியாகியுள்ளனர்.

Share This

கவுதமாலா தலைநகருக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில்அமைந்துள்ள பியூகோ எரிமலை வெடித்து சிதறியது. இதில் 3 குழந்தைகள் உள்பட 25 பேர் பலியாகியுள்ளனர்.3 ஆயிரத்து100பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அதிலிருந்து 8 கி.மீட்டர் தொலைவிற்கு செந்நிறத்தில் எரிமலைக் குழம்பும், சாம்பலும் வேகமாக வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் கூறினர். எரிமலையிலிருந்து வெளியேறும் வெப்பம் 700 டிகிரிக்கு மேல் இருக்கும் என்றும் சாம்பல் 15.கி.மீட்டர் வரை பரவி இருந்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால், அங்குள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages