திருவள்ளூர் அருகே வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் உருவ படத்திற்கு மாலை அணிந்து மெழுகுவத்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாமக மூத்த தலைவரும், வன்னியர் சங்க தலைவருமான ஜெ.குருவின் மறை வையொட்டி அக்கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதை யொட்டி திருவள்ளூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில், பாமகவினர் இணைந்து குருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் ரா.ஏ குமரன், என்.இ.சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகளும், திரளான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment