திண்டுக்கல் அருகே நடைபெற்ற வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு அசத்தினர். - Agnipuratchi

திண்டுக்கல் அருகே நடைபெற்ற வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு அசத்தினர்.

Share This

திண்டுக்கல் அருகே நடைபெற்ற வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு அசத்தினர்.

நத்தம் அருகேயுள்ள மருநூத்து கிராமத்தில் 45 வருடங்களுக்கு பிறகு10 கிராம மக்கள் சார்பில் முத்தாலம்மன், பாத்திமா நச்சியார், மாலைகருப்பு உள்ள கோவில் களின் திருவிழாவை நடத்தினர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக  கழுகுமரம் எனும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. 40 அடி உயர வழுக்குமரத்தின் உச்சியில் இளைஞர்கள் தீரா ஆர்வத்துடன் ஏறினர்.

 மெல்ல மெல்ல அருகிவரும் இந்தப் பாரம்பரியை போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். இஸ்லாமியர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றது, விழாவின் மேன்மையை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages