அரசு நிர்ணயம் செய்த தனியார் பள்ளிக் கட்டண விபரம்!!!
✍🏻 LKG கட்டணம்*
🗣 ரூபாய் 3750 மட்டுமே
✍🏻 UKG கட்டணம்
🗣 ரூபாய் 3750 மட்டுமே
✍🏻 1-ம் வகுப்பு கட்டணம்
🗣 ரூபாய் 4550 மட்டுமே
✍🏻 2-ம் வகுப்பு கட்டணம்
🗣ரூபாய் 4550 மட்டுமே
✍🏻 3-ம் வகுப்பு கட்டணம்
🗣 ரூபாய் 4550 மட்டுமே
✍🏻 4-ம் வகுப்பு கட்டணம்
🗣 ரூபாய் 4550 மட்டுமே
✍🏻 5-ம் வகுப்பு கட்டணம்
🗣 ரூபாய் 4550 மட்டுமே
✍🏻 6-ம் வகுப்பு கட்டணம்
🗣 ரூபாய் 5050 மட்டுமே
✍🏻 7-ம் வகுப்பு கட்டணம்
🗣 ரூபாய் 5050 மட்டுமே
✍🏻 8-ம் வகுப்பு கட்டணம்
🗣 ரூபாய் 5050 மட்டுமே
✍🏻 9-ம் வகுப்பு கட்டணம்
🗣 ரூபாய் 6300 மட்டுமே
✍🏻 10-ம் வகுப்பு கட்டணம்
🗣 ரூபாய் 6330 மட்டுமே
✍🏻 10-ம் வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது.
✍🏻மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்:
🖋 மாவட்ட ஆட்சியர்,
🖋 பள்ளிகல்வி இயக்குனர்,
🖋மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,
🖋மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர்,
🖋மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,
🖋முதன்மை கல்வி அலுவலர்,
🖋மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,
🖋மாவட்ட கல்வி அலுவலர்,
🖋உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
✍🏻 மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள்
✍🏻 புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.
📝 மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் மேற்படி பள்ளியில் 30 மாணவர்களை LKG யில் சேர்த்துகொள்ள மேற்படி பள்ளியில் அரசு இடம் ஒதுக்கியுள்ளது
தயவு செய்து இந்த செய்தியை அனைத்து குரூப் களுக்கும் அனுப்பி வையுங்கள்
No comments:
Post a Comment