கடன் அட்டையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்ய பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க தொடர்வண்டித்துறை தடை விதித்துள்ளது. - Agnipuratchi

கடன் அட்டையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்ய பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க தொடர்வண்டித்துறை தடை விதித்துள்ளது.

Share This

தொடர்வண்டிகளில் நாள்தோறும் முன்பதிவு செய்யும் 10 லட்சம் பேரில் 7 லட்சம் பேர் வங்கி கடன் அட்டையைப் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்வண்டித்துறை உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையத்தில் முன்பதிவு செய்வோருக்கு 1 புள்ளி 8 விழுக்காடு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில வங்கிகள் 10 ரூபாயும், சில வங்கிகள் 5 ரூபாயும் வசூலிப்பதற்கு வாடிக்கையாளர்கள் புகார்  தெரிவித்தனர். இந்நிலையில் கடன் அட்டை மற்றும் இ வாலட் எனும் டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்வோருக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கக் கூடாது என தொடர்வண்டித்து வங்கிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டணம் வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages