திருப்பதி - செம்மரக்கடத்தல்  - Agnipuratchi

திருப்பதி - செம்மரக்கடத்தல் 

Share This

திருப்பதி அருகே வனப்பகுதியில் காவலர்களைக் கண்டதும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போட்டு விட்டு கடத்தல்காரர்கள் ஓட்டம் பிடித்தனர். 

திருப்பதி அருகே கரக்கம்பாடி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் இன்று அதிகாலை ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 100-க்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்களை தூக்கிச் செல்வதை அவர்கள் பார்த்தனர். ஆனால் காவலர்களைக் கண்டதும் மரங்களை போட்டு விட்டு கடத்தல்காரர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்கள் விட்டுச் சென்ற 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 140 செம்மரக் கட்டைகளையும், இவற்றை கடத்துவதற்கு பயன்படுத்திய ஒரு சரக்குந்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages