திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பல்லவன்நகர் முதல் பிரதான சாலையில் அமைந்துள்ள வினோத்வர்ஷா அடுக்கு மாடி வீடுகளின் கழிவு நீர் அடைப்பால் அங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியதால் அங்குள்ள சாலை மற்றும் குடியிருப்பு பாதிப்புக்குள்ளாகியது. இது சம்பந்தமாக திருவேற்காடு நகராட்சி எந்தவொறு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதன் காரணமாக வினோத்வர்ஷா அடுக்கு மாடி வீடுகளில் உள்ளவர்கள் தங்களுடைய சொந்த பணத்தை கொண்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கட்டுமான பணிகளை செய்துவருகிறார்கள் வினோத்வர்ஷா அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அணைத்து வரிகளையும் செலுத்தியும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய மறுக்கிறது திருவேற்காடு நகராட்சி இந்த அவலத்தை எங்குபோய் சொல்வது. எனவே உயர்அதிகரிகளும் தமிழ்நாடு அரசுக்கும் உடனே நடவடிக்கை எடுக்குமா?
திருவேற்காடு நகராட்சியின் அவலம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment