இடஒதுக்கீட்டு போராட்டம் குறித்து பாரதி ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தவறாக சித்தரிகத்து மருத்துவர் அய்யா குறித்தும் பேசியதை கண்டித்து.!கண்டன ஆர்ப்பாடட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. திருவள்ளூர் தெற்கு மாவட்டம் மாதவரம், திருவள்ளூர், பல்லாவரம், மதுராந்தகம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, விருதாசலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகை,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்ட தலைநகரங்களில் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய நகரம் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏரலாமானோர் கலந்துக்ககொண்தமிழிசைக எதிராக முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment